தனுஷின் பாடலோடு ‘நாட்டு நாட்டு’ பாடலை இசையமைப்பாளர் கீரவாணி ஒப்பிட்டு பேசி இருக்கிறார். ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்...
‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்புக்கு சிக்கல் என்று வந்த செய்திக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விளக்கம் கொடுத்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா அருள்...
தனுஷ் படப்பிடிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ‘வாத்தி’ படத்திற்கு அடுத்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன்...
தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியானது....
சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியை கொண்டாடி ஒட்டுமொத்த பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ள மீனாவுக்கு திருஷ்டி பட்டது போல இப்படியொரு வதந்தி வைரலாக பரவி வருகிறது. பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான்...
நடிகை பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், அதிகப்படியாக இன்ஸ்டாகிராம் பக்கமே வராமல் ஒதுங்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த பிரியங்கா மோகன் ஏகப்பட்ட...
இயக்குநர் செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை தம்பி தனுஷ் மற்றும் தனது குடும்பத்துடன் கொண்டாடிய அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி செல்வராகவன் நடிப்பில்...
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன், கென் கருணாஸ் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்த ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17...
நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் காதலர் தினம் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி...
‘வாத்தி’ படப்புகழ் சம்யுக்தா பற்றி தயாரிப்பாளர் புகழ்ந்து பேசியுள்ளார். ‘வாத்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்த...
‘டாடா’ படத்திற்காக நடிகர் கார்த்தி, கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலருடைய நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு...
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நண்பர்கள், நட்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ’துள்ளுவதோ இளமை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். ’சாணிக்காயிதம்’, ‘பாகசூரன்’ ஆகிய படங்களிலும் அவர் நடித்து...
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் இந்த மாதம் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படத்துக்கு ரசிகர்கள்...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17 அன்று வெளிவந்த திரைப்படம் வாத்தி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். மேலும், சமுத்திரக்கனி,சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, கென் கருணாஸ் உள்ளிட்டோரும்...
இயக்குநர் வெங்கி அட்லூரி வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டில் வாத்தி திரைப்படம் 8 வாரம் கன்ஃபார்மா ஓடும் என்றும் தெலுங்கில் சார் திரைப்படம் 4 வாரங்கள் ஓடும் என்றும் பேசி இருந்தார். ஆனால்,...