கேலரி
அந்த பார்வை ஒன்றே போதுமே!.. மனதை மயக்கிய ஐஸ்வர்யா மேனன்…

தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். ஒரு கன்னட படத்திலும் 2 மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். சில சமயம் கவர்ச்சி ஆபாசமாகவும் மாறுவதுண்டு.

இந்நிலையில், சேலை கட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.
















