Connect with us

சினிமா

ஜெட் வேகத்தில் ஷங்கர் – ராம்சரன் பட படப்பிடிப்பு – வெளியான புகைப்படம்

Published

on

shankar

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வாய்ப்பே இல்லை என்கிற நிலை உருவாகி விட்டது. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர் திடீரென தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க சென்றுவிட்டார். அப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. ’இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் வேறு படத்தை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.ஆனால் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, இது இழுபறியாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், ராம் சரணை வைத்தும் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது அரசு அரசியல் ஆக்‌ஷன் கதை எனவும் இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். அதேபோல், நடிகை அஞ்சலியும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

shankar

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Website or Social Media | LexonAds Display a subtle, non-intrusive ad bar on your site or link-in-bio page to earn automatic traffic credits..