Connect with us

சினிமா செய்திகள்

150 கோடியை நோக்கி ‘வலிமை’ வசூல்: அஜித் ரசிகர்கள் குஷி!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி 150 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியது. குறிப்பாக தமிழகத்தில் சுமார் 900 திரையரங்கிற்கும் மேல் ‘வலிமை’ படம் வெளியானது என்பதும், 100 வருட தமிழ் சினிமாவில் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் எந்தப் படமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் முதல் நாள் 36.17 கோடியும் இரண்டாவது நாள் 24.62 கோடியும் மூன்றாவது நாள் 20.46 கோடியும் வசூல் செய்த நிலையில் நான்காவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 27.83 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இதனை அடுத்து இந்த படத்தின் தமிழக வசூல் மட்டும் சுமார் 110 கோடியை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் 100 கோடியை தாண்டி 150 கோடியை நோக்கி வசூல் சென்று கொண்டிருப்பதாகவும் உலகம் முழுவதும் 200 கோடியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்10 seconds ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்38 minutes ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்50 minutes ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்54 minutes ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்55 minutes ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Kunstblut aus kleidung entfernen : so gehen die flecken raus. Geniş ve sürekli yenilenen makine parkurumuz sayesinde günlük, haftalık ve aylık forklift kiralama ihtiyaçlarına. Колко струва охраната на офис сграда и от какво зависи цената.