Connect with us

கேலரி

கைய வச்சு மறச்சாலும் எந்த யூஸும் இல்ல!… ரசிகர்களை சூடாக்கிய நடிகை கிரண்….

Published

on

kiran

விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

kiran

ஆனால், உடல் எடை கூடி ஆண்டி போல் அவர் மாறியதால் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயங்கினார். எனவே, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைக்கு சென்றார்.

விஷால் நடித்த ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்டியாகவே நடித்தார். இப்படியே சென்றால் தனக்கு ஆண்டி வேடமே கொடுப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் உடல் எடையை கொஞ்சம் குறைத்தார்.

kiran

மேலும், மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

kiran

இந்நிலையில், பனியனை மட்டும் அணிந்து கையை வச்சி மறப்பதைப் போல் போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘கைய வச்சு மறச்சாலும் எந்த யூஸும் இல்லை’ என எக்குதப்பாக கமெண்ட்டி வருகின்றனர்.

kiran

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Upload your course files or videos and set your price with a compelling product card..