Connect with us

கேலரி

வெப் சீரியஸுக்காக அமலாபால் கொடுத்த ஹாட் போஸ்…வைரல் புகைப்படங்கள்…

Published

on

சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். பிரபுசாலமன் இயக்கிய மைனா திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் 3 படங்களில் நடித்ததால் அவர் மீது காதல்வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார்.,

amalapaul

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெப் சீரியஸ்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ‘குடி ஏடமைதே’ என்கிற தெலுங்கு வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளர். இதில், அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

amalapaul

இந்நிலையில், இப்படத்தில் ஒரு காட்சியில் கவர்ச்சி உடையில் அவர் தோன்றுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
To get started, create an api key in your developer settings within previsto, then read about how to make requests for the resources you need to access using our http apis. Thập niên 70 : bá chủ mỹ thực nuôi con ký vibetruyen. elbilar har verkligen kommit för att stanna, och det är svårt att inte bli lite entusiastisk när man ser dem på vägarna.