Connect with us

சினிமா செய்திகள்

‘தல 61’ அப்டேட்… 14 ஆண்டுகளுக்குப் பின் விஜய் உடன் இணையும் அஜித்..?

Published

on

நடிகர் அஜித்-ன் 61-வது திரைப்படம் குறித்தத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

‘தல’ அஜித் தற்போது தனது 60-வது திரைப்படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் விநோத் இயக்கத்தில் வலிமை படம் உருவாகி வருகிறது. பல கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுவதுமாக முடியாது நிலையில் தல 61 குறித்தத் தகவல்கள் வெளி வரத் தொடங்கி உள்ளன.

தனது 61-வது படத்துக்காக தல அஜித் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இயக்குநருடன் இணைய உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் கிரீடம் பட இயக்குநர் ஆன ஏ.எல்.விஜய் தான் ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஏ.எல்.விஜய் தற்போது நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கும் ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார்.

‘தலைவி’ திரைப்படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம். இந்தத் திரைப்படம் நிறைவடைந்த பின்னர் அஜித் உடனான படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா1 நாள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா1 நாள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized3 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Uncategorized6 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

Uncategorized3 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Buy ethniq gut shots online natural, on the go digestive support for instant relief from bloating, acidity and gas..