தமிழ்நாடு
தமிழகத்தின் இன்றைய கொரோனா 1900க்கும் குறைவு: இயல்பு வாழ்க்கை திரும்புகிறதா?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று 1900க்கும் குறைவான கொரோனா கேஸ்களே பதிவாகி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,891
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,41,168
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 138
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 183
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 27
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,809
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,423
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,81,201
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,41,248
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 359,68,166,







