ஆரோக்கியம்
உடலுறவால் ஆயுள்காலம் அதிகரிக்கும் .. சுமார் 8 ஆண்டுகள் வரை!

தனது மனைவியுடன் நிறைவான உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு வாழ்நாள் அதிகரிக்கிறது. சுமார் 8 ஆண்டுகள் வரை ஆயுள்காலம் அதிகரிப்பதாக பிபிசி கட்டுரையில் தெரிவித்துள்ளது
உடலுறவால் இதயப் பிரச்னைகள் குறைவாகின்றன. சிறப்பான தாம்பத்ய உறவு இருக்கும் தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம் சீராகிறது.
சில ஹார்மோன்கள் சுரக்கும்போது இதயத்துடிப்பு அதிகமாவதால், இதயத்தின் செயல்பாடு சிறப்பாகிறது. இதனால் தம்பதிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதுவே வாழ்நாள் அதிகரிக்க முதலாவது காரணம்.


















