Connect with us

சினிமா

விஜய், அஜித்துக்கு அடுத்து விஜய் சேதுபதி: தொடர்ந்து முன்னேற்றம்!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்று தொடர்ந்து முன்னேறி வருகிறார். அதற்கு உதாரணமாக அஜித், விஜய் ஆகியோரை வைத்து படம் தயாரித்த நிறுவனம் ஒன்று தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்கள் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. தன் கைவசம் பல படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதியின் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் இந்த மாதத்தில் வரிசையாக திரைக்கு வர உள்ளது. இன்னமும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

இவர் அடுத்ததாக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி பட நிறுவனங்களுள் ஒன்று விஜயா புரொடக்‌ஷன். இந்த நிறுவனம் சமீபத்தில் விஜய்யின் பைரவா, அஜித்தின் வீரம் போன்ற படங்களை தயாரித்தது. அடுத்ததாக தற்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. De representerar en förändring i hur vi tänker kring transport och miljöpåverkan. Cab booking l pre book a taxi – 01228 812612.