Connect with us

சினிமா செய்திகள்

’வலிமை’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா? முதல்வரின் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி!

Published

on

valimai

தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு காரணமாக ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக உள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது நேற்று தமிழக முதல்வர் ஆலோசனை செய்தார் என்பதும் இந்த ஆலோசனையின் போது அவருக்கு சில பரிந்துரைகள் மருத்துவ நிபுணர்கள் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக திரையரங்குகள், வழிபாட்டுத்தலங்கள், பார்கள் ஆகியவற்றை பொங்கலுக்குப் பின் மூடுவது குறித்து பரிசீலனை செய்யலாம் என அறிவுரை வழங்கி இருப்பதாகவும் அதனை முதல்வர் ஏற்றுக் கொண்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்படும் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 50 சதவீதம் மட்டுமே திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் ஒருவேளை இதே நிலை பத்தாம் தேதிக்கு பிறகும் நீடித்தால் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் ஆனால் திரையரங்குகளுக்கு திரையரங்குகள் மூடப்பட்டால் கண்டிப்பாக ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் செய்து இன்னும் சில மாதங்களுக்கு தள்ளி போகும் என்றும் வலிமை படத்தின் குழுவினரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்14 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்15 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா15 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா15 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Produkcja suplementów diety (2026) : koszty, wymogi i proces cdmo [kompendium]. Danke für euer vertrauen und eure unterstützung ! eure spd fraktion chorweiler.