Connect with us

சினிமா செய்திகள்

அருண்ராஜா காமராஜ் படத்தை முடித்து கொடுப்பாரா உதயநிதி? புதிய தகவல்!

Published

on

திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களை முடித்து கொடுப்பாரா? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த தொகுதியில் தற்போது தீவிரமாக பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும் சேப்பாக்கம் தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கு சென்று அவர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தனது தொகுதி பணிகளில் பிசியாக இருக்கும் உதயநிதி ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

குறிப்பாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ’ஆர்டிக்கிள் 15’ நின்ற திரைப்படத்தின் ரீமேக் படத்தில் உதயநிதி நடித்து வந்தார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பிரச்சனை, தேர்தல் காரணமாக இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை முடித்துக் கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின்னர் உதயநிதி படப்பிடிப்புக்கு வர ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இதற்கான பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து உதயநிதி நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதா பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nhập đăng ký. : upptäck hemligheterna bakom din vistelse. Thẩm Úc vừa về nhà thì đã lên phòng sách, ta chạy thục mạng về phòng để bình ổn.