Connect with us

தமிழ்நாடு

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிடம் கேளுங்கள்: எஸ்.பி.வேலுமணிக்கு நச் பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!

Published

on

தற்போது இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நச்சென்று பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

#image_title

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பாஸ் அதிமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதில்லை. எனவே அதிமுக எம்எல்ஏக்களுக்கும் பாஸ் வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி.

இதற்கு பதில் அளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை நடத்துபவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. அவரிடம் பேசி ஒரு எம்எல்ஏக்கு 5 டிக்கெட் வாங்கி குடுங்க, காசு கொடுத்து வாங்கி கொள்ள நாங்கள் தயார் என தெரிவித்தார்.

author avatar
seithichurul
விமர்சனம்9 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்13 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா13 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா15 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.1,39,550/- சம்பளத்தில் Reserve Bank of India-வில் வேலைவாய்ப்பு!

பல்சுவை4 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

தமிழ்நாடு7 நாட்கள் ago

மைக்ரோசாஃப்ட் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

இந்தியா7 நாட்கள் ago

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கோளாறு: இந்திய அரசு அவசர எச்சரிக்கையும் தீர்வும்!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஜோதிடம்7 நாட்கள் ago

துடைப்பம் வைக்கும் திசை பணத்தை ஈர்க்குமா? – வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!