Connect with us

சினிமா செய்திகள்

தாய்லாந்து கடற்கரையில் நடிகை தமன்னாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

Published

on

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தற்போது தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அவர் அங்கிருந்தபடியே புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக உள்ளார். அவர் தற்போது மூன்று தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்காக பிரான்ஸ் நாடு சென்ற தமன்னா அங்கிருந்து நேரடியாக தாய்லாந்து சென்று அங்கு உள்ள கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துளளார்.

இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக உதவியுடன் கமலும் பதிவாகி வருகின்றன.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா8 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Pages sell products.