Connect with us

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு சூர்யாவின் புத்தாண்டு பரிசு!

Published

on

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா37 படத்தின் தலைப்பை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாய்ஷா நடித்துள்ள சூர்யா 37 படத்திற்கு காப்பான் என படக்குழு பெயரிட்டுள்ளது. இதனை நள்ளிரவு 12.05 மணிக்கு கே.வி. ஆனந்த் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

முன்னதாக மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகள் கொடுத்து அதற்கு வாக்களிக்க ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார் கே.வி. ஆனந்த், அயன், மாற்றான், என ‘ன்’ என்ற சொல்லில் தலைப்பு வைப்பதில் கே.வி. ஆனந்த் பிரபலம் என்பதால் பலரும் காப்பான் என்ற தலைப்பை தேர்வு செய்தனர். ஆனால், அதைவிட உயிர்கா என்ற புதிய டைட்டிலுக்குத் தான் அதிபட்சமான வாக்குகள் பதிவாகின.

ஆனால், இறுதியாக காப்பான் என்ற டைட்டிலையே படக்குழு தேர்வு செய்து அறிவித்தது.

இந்த படத்தில் சூர்யா பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். பிரதமர் கதாபாத்திரத்தில் மோகன் லால் நடித்துள்ளார். படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized1 நாள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Transparency and trust we understand the importance of trust in the digital landscape..