Connect with us

சினிமா

வெளியானது ‘கருப்பு’ போஸ்டர் – சூர்யா ரசிகர்கள் ‘குஷி’

Published

on

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘கருப்பு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது

தற்போதுஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காதநாயகியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மோலும்,யோகிபாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா, சிவதா, இந்திரன்ஸ், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியானது ‘ரெட்ரோ’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
emilio lejit. Punjab has announced. Subsequent to registration in the portal mentioned above, the interested eligible candidates shall submit the online application through the powergrid website www.