Connect with us

சினிமா

அதுக்கு சூர்யா சம்மதிப்பாரா? விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவா.. உருட்டுனாக்கூட ஒரு நியாயம் வேணாமா?

Published

on

நடிகர் விஜய்யுடன் குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த ஜோதிகா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்கப் போவதாக உலக மகா உருட்டு ஒன்று வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு தான் தளபதி 68 படத்தை இயக்கப் போகிறார் என்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார் என்றும் வெளியான தகவல்களையே உருட்டு என ரசிகர்கள் கருதிய நிலையில், திடீரென தளபதி விஜய்யே ட்வீட் போட்டு இது உருட்டு இல்லைப்பா உண்மை என்றார்.

#image_title

இந்நிலையில், உடல் எடையை எல்லாம் தாறுமாறாக குறைத்து இளம் நடிகைகளுக்கு போட்டியாக இந்த வயதிலும் மாறி வரும் நடிகை ஜோதிகா தான் தளபதி 68 படத்தின் ஹீரோயின் என்கிற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளன.

குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பை பார்த்தும் அவரது உதட்டை விடாமல் ருசித்தும் நடிகர் விஜய் நடித்த காட்சிகளையே இன்னமும் போட்டு விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை சோஷியல் மீடியாவில் ஓட்டி வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், விஜய்க்கு ஹீரோயின் ஜோதிகா என்கிற தகவல் வைரலாகி வரும் சமூக வலைதளங்களில் சூர்யாவை விஜய் ரசிகர்கள் மேலும் ட்ரோல் செய்து பெரும் யுத்தமே நடந்து வருகிறது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி வரவுள்ள நிலையில், தளபதி 68 படத்தின் டைட்டில் போஸ்டருடன் ஹீரோயின் யார் என்கிற அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரும் என்கின்றனர்.

விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நிச்சயம் நடிக்க சம்மதிக்க மாட்டார் என்றும் சூர்யாவும் அதற்கு தற்போதைய சூழ்நிலையில், அனுமதிக்க மாட்டார் என்றும் வயதான நடிகர்களான மம்மூட்டி உள்ளிட்டவர்களுடன் மட்டுமே ஜோதிகாவை நடிக்க சூர்யா அனுமதிப்பார் என்றும் கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 மணி நேரங்கள் ago

PPF திட்டம்: 20 ஆண்டுகளில் ரூ.67 லட்சம் சேமிக்கலாம்! எப்படி வேலை செய்கிறது?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20 சனி–செவ்வாய் அபூர்வ சேர்க்கை: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி மகாதிசை பலன்கள்: 19 ஆண்டுகள் வாழ்க்கையை மாற்றும் சனி – யாருக்கு யோகம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

40 வயதிற்கு பிறகு செல்வம் பெருகும் ராசிகள்: இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கை மாற்றம் காண்பார்கள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% DA உயர்வு: சம்பளமும் அரியர்ஸும் அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: மேஷத்தில் நுழையும் செவ்வாய் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க முடியவில்லையா? இந்த தானங்கள் செய்தால் பல மடங்கு புண்ணியம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? செல்வம் பெருக்கும் அதிர்ஷ்ட நாள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (19/04/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 19 ஏப்ரல் – 25 ஏப்ரல் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா6 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்3 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Martinstools | professional saas tools for everyone. heavy equipment transport lubbock tx.