Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யார்? கசிந்த தகவல்கள்

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த சீசனில் பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் உரிமையாளரும் ஆர்ஜேவுமான வினோத் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டைமிங் காமெடி செய்வதில் வல்லவரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் நடிகர் மன்சூர்அலிகான், ராதாரவி உள்ளிட்ட ஒரு சிலரிடம் பிக்பாஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சீரியல் நடிகைகள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சீசனில் 3 பாடகர்களிடம் பிக்பாஸ் நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாடகர்கள் அந்தோணி தாஸ், என்ஜாய் என்ஜாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவு மற்றும் முன்னணி பாடகர் ஒருவர் ஆகிய மூவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கனி, சுனிதா, பவித்ரா ஆகியோர்களிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் தகவல்கள் குறித்து கசிந்து கொண்டிருந்தாலும் பிக்பாஸ் தொடங்கும் அன்றுதான் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் யார் என்பது உண்மையாகவே தெரியவரும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா2 நாட்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

வணிகம்6 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்3 நாட்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

Translate »
Kategori : mahmutbey korsan taksi. 用規?. ip cam / cctv 解決方案.