Connect with us

சினிமா செய்திகள்

இந்த வாரம் டபுள் எவிக்சன்; வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இதுவரை சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி ஆகிஅ 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின் படி இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம் நாமினேஷனில் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் இவர்களில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றதாக வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் உள்ளே செல்ல போவதாகவும் அவர் ஒரு திரை உலகப் பிரபலம் என்றும் அவர் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று அல்லது நாளை பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றம் மற்றும் ஒரு போட்டியாளர் உள்ளே வருவது ஆகியவை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி மீதமுள்ள நாட்களில் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Dmca (take down notice). hospital jobs. Candidates interested in the junior engineer (survey engineering) position must apply online through the powergrid website.