Connect with us

சினிமா செய்திகள்

லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லை- அஜித் மீது தயாரிப்பாளர் புகார்..!

Published

on

லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லை என ‘தல’ அஜித் மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

‘தல’ அஜித் கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக அந்தத் தயாரிப்பாளர் புகார் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறுகையில், “கடந்த 1996-ம் ஆண்டு அப்பா- அம்மாவை சிங்கப்பூருக்கு அனுப்ப பண உதவி தேவைப்படுவதாக அஜித் என்னிடம் 6 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். அப்போது 6 லட்சம் ரூபாய்க்கான ட்ராஃப்ட் கொடுத்தேன்.

அதன் பின்னர் அவள் வருவாளா என்னும் திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது. அந்த சமயம் அஜித்-க்கு 12 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் படம் நான் தயாரிக்கவில்லை என்று ஆன போது எனக்கு வேறு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக ஜித் கூறினார். அதன்படி நடித்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் எனக்குப் பெரிய அளவில் பணக்கஷ்டம் ஏற்பட்ட போது கொடுத்த பணத்தை அஜித்திடம் திருப்பிக் கேட்ட போது கடன் வாங்கவில்லை என மறுத்துவிட்டார்.

இன்று பல கோடி சம்பாதிக்கும் அஜித் எனக்கான பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும் எனப் பல முறை அணுகிவிட்டேன். ஆனால், அஜித் தரப்பிலிருந்து எனக்கு பதிலே வரவில்லை. நான் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்15 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா15 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்15 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
About us – aaa mush love. Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. Heavy equipment transport fairfax va.