Connect with us

சினிமா செய்திகள்

நான் வேற்றுகிரகத்தில் இருந்து வரவில்லை: பிரா சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானிசங்கர்

Published

on

நான் வேற்றுகிரகத்தில் இருந்து வரவில்லை என பிரா சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு நடிகை பிரியா பவானிசங்கர் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் பிரா சைஸ் என்ன என்று கேட்டார்.

இதற்கு ஆத்திரம் அடையாமல் அமைதியாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர் ’நான் ஒன்றும் வேற்றுக்கிரகவாசி இல்லை என்றும் எனது பிரா சைஸ் 34டி என்றும் கூறிய அவர் உங்கள் வீட்டு பெண்களுக்கும் இதே போன்ற ஏதாவது ஒரு சைஸ் இருக்கும் என்றும் அந்த சைஸ் என்னவென்று நீங்கள் அறிய வேண்டும் ஆனால் அவர்களுடைய டி-ஷர்ட்டை உற்று நோக்குங்கள் என்றும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார் .

நடிகை பிரியா பவானி சங்கரிடம் அநாகரீகமாக கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருவதோடு அவருக்கு அறிவுரை கூறும் வகையில் பதிலடி கொடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Transparency : acrylic material has high transparency, which can clearly display the items placed on the pedestal, allowing the audience to clearly appreciate the text. airport transfers from carlisle – 01228 812612. ajouter au panier.