Connect with us

சினிமா செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டில் தாமரை: ரஜினிகாந்த் ஏற்படுத்திய பரபரப்பு

Published

on

By

தமிழ் புத்தாண்டு தினத்தில் தாமரையை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூற சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் அவரது ரசிகர்கள் குவிந்தனர் .

இதனை அறிந்த ரஜினிகாந்த், வீட்டின் உள்ளே இருந்து ரசிகர்களை கையசைத்தார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் சந்தோஷத்தில் தலைவா என கோஷமிட்டனர். மேலும் சில ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த சால்வையை அவருக்கு பரிசாகக் கொடுத்தனர். ஒரு சில ரசிகர்கள் தாமரையை அவரது கையில் கொடுத்தனர். அதை அவர் பெற்றுக்கொண்டார்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் தாமரையை அவர் பெற்றுக் கொண்டதன் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. ரஜினிகாந்தை ஏற்கனவே பாஜக ஆதரவாளர் என்று கூறி வரும் நிலையில் அவர் தாமரையை ஏற்றுகொண்டதை அடுத்து பல்வேறு ஊகங்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா செய்திகள்2 hours ago

தாய்லாந்து கடற்கரையில் நடிகை தமன்னாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

தமிழ்நாடு2 hours ago

4 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவுகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சினிமா செய்திகள்3 hours ago

’தளபதி 67’ ஆக்சன் படம் இல்லை: முழுக்க முழுக்க குடும்ப கதையாம்!

இந்தியா4 hours ago

12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: மத்திய அரசின் நிறுவனம் சாதனை

இந்தியா4 hours ago

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும்: பல்டி அடித்த பிரசாந்த் கிஷோர்

வணிகம்6 hours ago

சென்னையில் இன்று தங்கம் விலை வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி

kamal
சினிமா செய்திகள்6 hours ago

விஜய், அஜித் படங்களில் கெளரவ வேடம்: கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு

இந்தியா7 hours ago

ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்

தமிழ்நாடு7 hours ago

திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு

simran
சினிமா செய்திகள்7 hours ago

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்

கிரிக்கெட்6 days ago

ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகும் கேன் வில்லியம்சன்: என்ன காரணம்?

சினிமா செய்திகள்3 days ago

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு: காயத்ரி ரகுராம்

சினிமா செய்திகள்6 days ago

விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!

இந்தியா5 days ago

2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள்3 days ago

எனக்கும் புதிதாக வந்த இரண்டு மகள்கள்: டி இமானின் முன்னாள் மனைவி பதிலடி!

கிரிக்கெட்6 days ago

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

சினிமா செய்திகள்7 days ago

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாப மரணம்!

கிரிக்கெட்4 days ago

பந்தை விட வேகமாக பறந்த பேட்: ஹர்திக் பாண்ட்யா குறித்து வர்ணனையாளர்!

இந்தியா4 days ago

ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது: 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரை!

சினிமா செய்திகள்4 days ago

அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!