Connect with us

சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ஆனால்…

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ’பீஸ்ட்’ படத்தின் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்தாலும் இன்று முதல் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும் காரணத்தினாலும் ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து இருப்பதாலும் இந்த திரைப்படம் இனி வரும் நாட்களில் மிக குறைந்த வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இனி பீஸ்ட் முதல் நாள் வசூல் தகவல்களை பார்க்கலாம்!

தமிழகத்தில் சுமார் 850 திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல்: 37 கோடி

தமிழகம் தவிர தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல்: 18 கோடி

உலக நாடுகளில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல்: 10 கோடி

உலக அளவில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் மொத்த வசூல்: 65 கோடி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா45 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா45 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Beverly hills homes are luxurious, beautiful — and expensive blinds advisor and more. Reliable taxi from carlisle cathedral — book on 01228 812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.