Connect with us

இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Published

on

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் சற்று முன் திடீரென அவர் காலமானார். அவருக்கு வயது 100.

தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயாரின் புகைப்படத்தை பகிர்ந்து ’ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டின் ஆத்மா கடவுளின் காலடியில் உள்ளது என்றும் தன்னலமற்று கர்மயோகி மற்றும் வாழ்க்கையின் அடையாளமாக இருக்கும் தத்துவத்தை நான் எப்போதும் உன்னுள் பார்க்கின்றேன் என்றும் அவருக்கு எனது இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை பிறந்த நாளில் தனது தாயாரை சந்தித்ததை நினைவு வந்த பிரதமர் மோடி, தனது தாயாரின் நூறாவது பிறந்த நாளில் நான் அவரை சந்தித்தபோது அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கூறினார். அது இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள். புத்திசாலித்தனமான வேலை மற்றும் தூய்மையான வாழ்க்கையை நம்மை மெருகேற்றும் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவை அடுத்து இந்திய அரசியல்வாதிகள் மட்டுமன்றி உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.