Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Published

on

  1. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
  2. குடியுரிமைக்கான கிரீன் கார்டு திட்டத்திலிருந்து இந்திய ஐடி நிறுவனங்கள் நீக்கப்பட்டதாகத் தகவல்! திட்டம் மோசடியாகப் பயன்படுத்தப்படுவதாக ஜே.டி. வான்ஸ் குற்றச்சாட்டு
  3. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு! நில வகைப்பாட்டை வணிக மண்டலமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை ரத்து செய்து முதன்மை குடியிருப்பு மண்டலமாகவே தொடர வேண்டும் என சிஎம்டிஏ உறுப்பினர் செயலரிடம் மீனவர்கள் மனு அளித்துள்ளனர்.
  4. பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
  5. அம்பானி தான் இந்தியாவின் அசல் முதலாளியா?” என எலான் மஸ்க் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் பேசுபொருளாகியுள்ளது! இதற்கு, “மற்றொரு நபரையும் அறியும் வரை காத்திருங்கள்” என ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்ததாக தகவல்
  6. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு! சென்னை உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்பார்த்து அரசியல் வட்டாரத்தில் கவனம்.
  7. மின்சாரம் இல்லாமலே இரவில் ஒளிரும் சாலைகள்! ஜெர்மனியின் இந்த புதுமையான முயற்சி, எதிர்கால சாலைப் பாதுகாப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. கிராமப்புற நடைபாதைகளில் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பு கற்களில் உள்ள மிகச்சிறிய கனிமத் துகள்கள், வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தை பிரதிபலித்து இரவு நேரத்தில் நடைபாதையை தெளிவாகக் காட்டுகின்றன
  8. பணி நிரந்தரத்திற்காக போராடி வரும் செவிலியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பணி நிரந்தரம் வழங்குகிறோம் என்ற வாக்குறுதியுடன் தற்போதைய ஊதியத்தைவிட குறைவான புதிய Pay Scale-ல் பணிநிரந்தரம் செய்ய முயற்சி நடக்கிறதா? செவிலியர்களின் கோரிக்கைக்கும், புதிய Pay Scale குறித்த சந்தேகங்களுக்கும் வெளிப்படையான விளக்கம் வேண்டும். – தவெக அரசுக்கு, திமுக எம்.எல்.ஏ வை.முத்துராஜா கேள்வி
  9. அக்டோபர் 15 முதல் 21-ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு! வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை தகவல்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா11 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்12 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா12 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
danny chiu interior designs ltd 業務範圍包括提供香港、國內及海外之家居、辦公室、酒店、餐廳、示範單位(樣板間)等等之室內設計,工程及顧問服務,而趙智銘先生(danny chiu) 均對室內設計有相當豐富的經驗,務求令每個客戶得到滿意及優質的服務。.