Connect with us

தமிழ்நாடு

அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு, 500 கோடி ரூபாய் இழப்பீடு… நோட்டீஸ் அனுப்பியது திமுக!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் திமுக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பட்டியலை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்து திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

#image_title

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியல் என ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும், அவர் மீது சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாக தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக திமுக மூத்த வழக்கறிஞரும், எம்பியுமான வில்சன் மூலமாக அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் திமுக மற்றும் அதன் தலைவர் சார்பாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதாவது, உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக ஊடகங்கள், இணையதளங்களில் இது தொடர்பான வீடியோவை நீக்க வேண்டும்.

இழப்பீடு தொகையாக ரூபாய் 500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த கடிதம் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா19 hours ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா19 hours ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா2 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா2 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா2 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா3 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா5 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா5 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா5 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா7 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

%d bloggers like this: