Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

Published

on

  1. “பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம். 1-5ம் வகுப்புகளுக்கு 90 நிமிட பாடவேளை, 6-10ம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளை ஒதுக்கீடு. 11-12ம் வகுப்புகளுக்கு புதிய பாட அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம், மாணவர்களின் இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்” 1-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு திருத்திய பாட அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
  2. இரயில் பயணத்தின்போது அதிக ஒலியுடன் பாடல்களைக் கேட்பது போன்று பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். – தெற்கு இரயில்வே எச்சரிக்கை!
  3. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷீடோஷ் ரன்காவை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
  4. உள்ளாட்சி மற்றம் நகராட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் 85 சதவீதம் நேரடியாக போட்டியிடவும் மீதம் 15 சதவீதம் இடங்கள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை எனில் கூட்டணி இல்லாமல் தவெக தனித்து 100 சதவீத இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  5. நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அணைத்து அரசு மற்றும் அரச உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஸ்பாஞ்ச் கேக் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு. ரூ.9.27 கோடி செலவில் 61,84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும் எனத் தகவல்.
  6. 2027ம் ஆண்டு 12ம் வகுப்ப பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 29ம் தேதி வரை நடைபெறும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17 முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும் – தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
  7. ஏஐ மூலம் உற்பத்தித் திறன் பலமடங்கு உயரும் என்பதால் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் சூழல் உருவாகலாம். இதன் காரணமாக குடும்பங்களில் இருவர் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் குறைய வாய்ப்புள்ளது. – அமேசான் நிறுனர் ஜெஃப் பொசோஸ் கணிப்பு.
  8. பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் உள்ள Juan de Fuca பாறைத் தட்டில் ஏற்படும் பிளவுகள், பூமியின் ஆழத்தில் நடக்கும் பிரம்மாண்டமான மாற்றங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன. பல நூறு அடி சுனாமி வரப்போகுது..
  9. ஐடி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை! ஏஐ வளர்ச்சியால் அதிகரிக்கும் செலவு – ஸ்ரீதர் வேம்பு ஷாக் நியூஸ்! ZOHO ஐடி வட்டாரத்தில் பரபரப்பு
  10. காக்ரோச்’ தலைவர்கள் கைதுக்கு திமுக கண்டனம்! சட்ட உதவி வழங்குவோம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

Translate »