Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Published

on

  1. அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகள் அனைத்திலும் கட்டண விவரங்கள் அணைத்தும் முழுமையாக காட்சிப்டுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தல்.
  2. UPI வணிக பரிவர்த்தனைக்கான 0.4% கட்டண விதிக்கும் நடைமுறை தீபாவளிக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என ஒத்திவைப்பு
  3. ஜெயிலர் 2’ படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடத் தடை
  4. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாக்ஷினி தங்கம் வென்று அசத்தல்! ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் நடைபெற்ற 20-வது ஆசியப் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது.
  5. சிறப்பு ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சிறப்பு ‘டெட்’ தேர்வின் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை (அக்.12) இரவு வெளியிட்டது.
  6. சிங்கப்பூரில் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 600% அதிகரிப்பு!
  7. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை MP பதவியையும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

Translate »
خدمات فك وتركيب احترافية مع وايت مون يُعد نقل العفش في الكويت من الخدمات الأساسية التي يحتاجها الأفراد والعائلات بشكل مستمر، سواء عند الانتقال إلى منزل جديد أو تغيير موقع المكتب أو حتى إعادة ترتيب.