Connect with us

தமிழ்நாடு

மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்: சோனியா காந்தி விளாசல்!

Published

on

பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

#image_title

பிரபல ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் தலையங்கப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. அந்த கட்டுரையில், பிரதமர் மோடி நாட்டின் நாடாளுமன்ற, நிர்வாக, நீதித்துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றதாக்கி வருகிறார். அரசு தனது ஒவ்வொரு அதிகாரத்தையும் தவறாகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன.

பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை தொடர்ந்து பேசுகின்றனர். ஆனால் அதுபற்றி துளியும் கவலைப்படாத மோடி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒருமுறை கூட அழைப்பு விடுக்கவில்லை. மோடியின் ஆட்சியில் மத பண்டிகைகளை மற்றவர்களை அச்சுறுத்தும், கொடுமைப்படுத்தும் வாய்ப்பாகவே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் மோடியோ நாட்டின் முக முக்கியமான பிரச்சனைகளை புறக்கணிக்கின்றார். முக்கியமான விஷயங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மேலும் இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் கொள்கைகளை பாதுகாக்க ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Känslan av att sätta dig bakom ratten och ge dig ut på vägarna kan vara en av. Chương 7 : 7 : em chảy máu rồi anh Đưa em về phòng bôi thuốc có Được không vibetruyen.