Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

Published

on

  1. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி இன்று போராட்டம்! இணைய சேவை துண்டிப்பு, 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.
  2. அபிஜித்தை விமானத்தில் கைது செய்தாலும், வாகனங்கள் தடுக்கப்பட்டாலும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி சாரை சாரையாக வரும் விவசாய பெருமக்கள்.இந்தியாவிற்கு இது மிகப்பெரிய நாளாக” (Huge Day) அமைந்துவிட்டது என்று CJP- தெரிவித்துள்ளது.
  3. ரஷ்ய எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு வரி மிரட்டல்; அதே ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்க அமெரிக்கா ஒப்பந்தமா? ட்ரம்பின் இரட்டை நிலைப்பாடு குறித்த சர்ச்சை!
  4. “நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன் டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது நம்நாட்டு மாணவர்கள் – இளைஞர்கள் மீது யுத்தத்தை தொடுக்க பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது” களத்தில் சந்திக்க இருக்கிறோம் போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
  5. Supreme court cjp protest: என்ன நடக்குது இந்த நாட்டுல போராடக் கூடாதா!..அதிர்ந்து போன உச்சநீதிமன்றம் இறங்கிய TOP LAWYERS..
  6. “எங்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்.”- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
  7. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க மும்பையில் இருந்து டெல்லி வந்த CJP நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்!
  8. டெல்லியில் முன்னாள் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது போராட்டத்தில் பங்கேற்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, பெ.சண்முகம், பாலபாரதி, வாசுகி, சிபிஐ மத்திய குழுஉறுப்பினர் கருமலையான் ஆகியோரும் கைது.
  9. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளும் தவெக வெற்றி! சட்டப்பேரவையில் தவெக-வின் பலம் 109-ஆக உயர்வு!
  10. தேர்தல் கமிஷன் அதிகாரி ஞானேஷ் குமார் ஓட்டு திருட்டை எதிர்த்து,அவரை பதவி விலக கோரி CJP போராட்டம் செய்வதை தடுப்பதற்காக, இளைஞர்கள் ஜந்தர் மந்திர் செல்வதை தடுப்பதற்காக, டெல்லியின் சாலைகளை குப்பைகளை கொட்டும் பாஜக அரசு.
  11. டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை பெசண்ட்நகரில் குரலெழுப்பிய சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் கைது!-அறவழி போராட்டங்களை ஒடுக்கும் ஜனநாயக அத்துமீறல் ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
  12. இந்தியா முழுவதும் 100% நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில், 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களுடன் புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தொலைத்தொடர்புத் துறையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா50 minutes ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

வணிகம்23 மணி நேரங்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

தமிழ்நாடு23 மணி நேரங்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 13.11.2026

Uncategorized1 நாள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

Uncategorized4 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

ஆன்மீகம்4 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

சினிமா5 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

Translate »
cotton tote factory is dedicated to crafting eco friendly canvas tote bags in a variety of solid colors.