இந்தியா
தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்
தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்எ.ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்ட பின் கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டின் ஆளுராகவும் நியமிக்கப்பட்டார்.
தற்போது அவரை தமிநாட்டின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இடீதபோல சிக்கிம் ஆளுநராக இருந்த ஓம்பிரகாஷ் மாத்தூர் கேரளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


