Connect with us

சினிமா செய்திகள்

அப்பா இறந்து 3 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள இப்படியா? பாலாஜியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published

on

பிக்பாஸ் அனிதாவின் தந்தை இறந்து ஒரு சில வாரங்கள் ஆகியும் அவரது முகத்தில் இன்னும் சோகத்தின் சாயல் தெரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் பாலாஜியின் தந்தை இறந்து மூன்று நாட்கள் கூட ஆகாமல் இருக்கும் நிலையில் அவர் சந்தோசத்தின் உச்சியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் பட்டத்தை வென்ற நிலையில் பாலாஜிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பாலாஜி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசி வந்தார்

இந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். தந்தையுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தந்தையின் மறைவுக்கு கண்ணீர் விட்டு கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது

இந்த நிலையில் தந்தை இறந்து மூன்று நாள் கூட ஆகாத நிலையில் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுற்றிலும் இளம் பெண்கள் கூட்டமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவரது முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை உச்சகட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அப்பா இறந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுக்க உங்களால் எப்படி முடிகிறது? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் என்ஜாய் பண்ணுங்க என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. Kedilerde İdrar yolu enfeksiyonları nedenleri.