Connect with us

வீடியோ

ரஜினியின் கூலி படத்தில் இருந்து பவர் ஹவுஸ் பாடல் வெளியானது!

Published

on

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் இருந்து மூன்றாவது பாடலான ‘Powerhouse’ லிரிக் வீடியோ இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பவர் ஹவுஸ் பாடலுக்கு அரிவு பாடல் எழுதியிருக்க, அவரே அனிருத்துடன் சேர்ந்து பாடியிருக்கிறார். பாடல் வெளியானவுடன் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘Powerhouse’ பாடல் வரிகள்:
யங் மேன், யங் மேன், யங் மேன்
Forever Man
யங் மேன், யங் மேன், யங் மேன்
Forever Man

அரங்கம் அதிரட்டுமே
விசிலு பறக்கட்டுமே Now
கரங்கள் ஒசறட்டுமே
Take Over ஒட்டுமொத்தமே Now

குழந்த சிரிப்புலே பேஸ் தான
இமயமலை போல மாஸ் தான
மனச பறிக்கிற க்ரேஸ் தான
Gen Z உன்னைப் பற்றி பேசுதாம்

Coo Coo கூலி பவர் ஹவுஸ் ஏ
எந்நைக்கும் குறையாத மூவுசு ஏ
உன் மேல் எல்லாச் சுங்கலுக்கும்
பெருசுகளுக்கும் பொதுசுகளுக்கும்
பாமரனுக்கும் குமரிகளுக்கும்
Love’சே

Love’U Love’U Love’U
Love Love Love.. (2)
எல்லாச்சுங்கலுக்கும் பெருசுகளுக்கும்
Love’U Love’U Love’U
பொதுசுகளுக்கும்
பாமரனுக்கும்
Love’U Love’U Love’U
எல்லாச்சுங்கலுக்கும் பெருசுகளுக்கும்
Love’U Love’U Love’U
பாமரனுக்கும் குமரிகளுக்கும்
Love’சே

தொட்ட கரண்ட் டா
கெட்ட பையன் டா
பத்த வைச்சிட்டியே பாரட்டா

கூலி நடக்க
ரொம்ப சிலிக்க
ஆளு ஷாட் ஓவ்யா மீட்டா இருக்க

உன் எனர்ஜி இங்க எனை ஏத்துடா
No Way
எவனும் தொட முடியாது டா
சுயம்பு சரிதிரம் பாருடா
சிரிக்கும் எரிமலை தான டா

பா பா பாரட்ட பவர் ஹவுஸ் ஏ
காந்த கண்ணு ரெண்டும் ரவுசு ஏ
உன் மேல் எல்லாச்சுங்கலுக்கும்
பெருசுகளுக்கும் பொதுசுகளுக்கும்
பாமரனுக்கும் குமரிகளுக்கும்
Love’U Love’U Love’U

தலைவன் எழுங்கட்டுமே
சரிதம் எழுதட்டுமே Now
மலைகள் ஒதுங்கட்டுமே Now
உலகம் உலறட்டுமே How

அரங்கம் அதிரட்டுமே
விசிலு பறக்கட்டுமே Now
கரங்கள் ஒசறட்டுமே
Take Over ஒட்டுமொத்தமே Now

இந்த பாடல் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14, 2025 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

#PowerhouseSong #CoolieSong #SuperstarRajinikanth #LokeshKanagaraj #Anirudh #CoolieMovie #CoolieUpdate

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן. 禁!. Page und turner verlag.