Connect with us

சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் இருந்து விலகிவிட்டாரா கார்த்திக் நரேன்? பரபரப்பு தகவல்!

Published

on

தனுஷ் நடித்து வரும் 43வது படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘D43’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது திடீரென கார்த்திக் நரேன் வரவில்லை என்றும் அவருக்கு பதிலாக தனுஷ் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரும் இயக்குனருமான சுப்ரமணிய சிவாவும் தான் படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் கார்த்திக் நரேன் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே கார்த்திக் நரேனின் திரைக்கதையில் திருப்தி இல்லை என்பதால்தான் கேரளாவில் இருந்து இரண்டு திரைக்கதை ஆசிரியர்களை தனுஷ் வரவழைத்தார் என்றும் அவர்களுடைய திரைக்கதையில் தான் தற்போது படம் உருவாகி வருகிறது அதில் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் தனுஷ்க்கு திருப்தி இல்லை என்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து கார்த்திக் நரேன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி உண்மைக்கு முரணானது என்றும் கார்த்திக் நரேன் தான் இப்பொழுது இந்த படத்தை இயக்கி வருகிறார் என்றும், அவர் அந்த படத்தில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா2 நாட்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

வணிகம்6 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்3 நாட்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

Translate »
Sultangazi korsan taksi bölgelerimiz. ?(金)公開?. 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。.