ஆரோக்கியம்
சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

ஆண்கள்/ பெண்கள் ஏன் பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது தெரியுமா?

#image_title
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக சிக்கன் இருக்கின்றது.சிக்கன் சுவையானதாக இருப்பதோடு, சமைப்பதற்கு எளிதாகவும் இருக்கிறது. கொழுப்பு குறைவான சிக்கனில் புரதச்சத்து அபராதமாக நிறைந்துள்ளது. ஆனாலும் நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
சிக்கனை தினமும் சாப்பிட்டால், உடலில் பல பாதிப்புகள் உண்டாகும். அதிக அளவில் சிக்கன் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும், இதய பாதிப்பை ஏற்படுத்தும்.

chicken
வெறும் நாற்பதே நாண்களில் ஒரு கோழிக்குஞ்சு முழு கறிக் கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் கலப்படும். 12 விதமான ரசாயனங்கள் தான் காரணம், மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்கான ஈஸ்ட்ரோஜென் எனப்படும். இதனால் கோழிகள் 28இல் இருந்து 45 நாட்களுக்குள் வளர்ந்து இறைச்சி தயாராகி விடுகின்றது.
மனிதர்களுக்குத் தேவையான தினசரி கலோரியில் 10 முதல் 35 சதவீதம் வரை புரதச்சத்து இருக்க வேண்டும். அதிகளவில் புரதச்சத்து உடலுக்குச் சென்றால் அது கொழுப்புக்களாகத் தேங்க ஆரம்பித்து, உடல் எடை அதிகரிக்கிறது.
ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடுவதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைதான்; குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்சனை. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் ஆண்களின் உயிரணுக்களை அழிக்கும். ஒரு கருவியாகச் செயல்படுகிறது.

#image_title
இதனால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதைப் போன்றே சிக்கனும். அளவிற்கதிகமாக சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புகளின் அளவு அதிகரித்துவிடுவதோடு, இதய நோய் அபயத்தினை அதிகரிக்கும். அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை.
சிக்கனில் ருசியை விட பக்கவிளைவுகள் தான் அதிகம். பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது. தகவலை அனைவருக்கும் பகிருங்கள்..