Connect with us

செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

Published

on

  1. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்த்தில் 834 குழந்தைகள் உள்பட 1464 பேருக்க கண்கண் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 2மாத கைக்குழந்தை உள்பட 8 பேருக்க ஒரு கண்ணில் முழுமையாக பார்வை பறிபொயுள்ளது. – மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.
  2. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கோரி 50 வயது பெண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த்து டெல்லி உயர் நீதிமன்றம். நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லாத்தால் தம்பதியினர் அஃனுபவிக்கம் மன உளைச்சல் புரிகிறது. ஆனால் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 50 வயது வரம்பைத் தாண்டிய பிறகு அனுதாபம் அடிப்படையில் அனுமதிக்க முடியாது என விளக்கம்.
  3. தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த புகார்கள் தொடர்பாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.
  4. இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் இதயத் துடிப்பு பாதிப்புகள் அதிகரிப்பதற்கு அதிக கஃபைன் கொண்ட எனர்ஜி பானங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் எனப் புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) தொடர்பான புகார்கள் 11 மடங்கு  மாரடைப்பு (Heart Attack) தொடர்பான புகார்கள் 4.5 மடங்கு  ஆபத்தான இதயத் துடிப்பு மாற்றங்கள் சுமார் 4 மடங்கு அதிகம்.  இதயம் தொடர்பான புகார்களில் சுமார் 45% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனர்ஜி பானங்களில் காபியைவிட அதிக அளவு கஃபைன் இருக்கலாம். தொடர்ந்து அதிகமாகப் பருகும்போது பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை எளிதில் தாண்டிவிடும் அபாயமும் உள்ளது.
  5. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு பத்திரத்தை அனுப்ப பதிவுத்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு..  ஆவணத்தை பதிவு செய்து எண் ஒதுக்கியதாலேயே பதிவுப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கருத முடியாது. பதிவுச் சட்டம் 1908 பிரிவு 60 , 61வது பிரிவுகளின்படி நடைமுறைகள் முடிக்கப்பட்டு ஆவணம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பிறகே பதிவு முடிவடையும்… பிரிவு 47(a) ன்கீழ் ஏற்கனவே தொடங்கப்பட்ட விசாரணையில் மனுதாரர்கள் பங்கேற்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்… சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..
  6. மாநிலப் பிரச்சனைகளில் முதலமைச்சர் விஜய்யின் மௌனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – The Times Of India சிறப்புக்கட்டுரை!
  7. ஓட்டல்களில் டிஜே பார்ட்டிக்கு தடை விதிக்க போலீசுக்கு அதிகாரம் இல்லை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

செய்திகள்2 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.