ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியமாக இருக்க இதைச் செய்யுங்கள்!

- தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒவ்வொரு நாளும் 25-30 கிராம் ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
- என்றும் 16 வாழ ஓர் நெல்லிக்கனி.
- இதயத்தை வலுப்படுத்தச் செம்பருத்திப் பூ.
- மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை.
- நீரழிவு நோய் குணமாக்கும் அறைக்கீரை.
- இரத்தத்தைச் சுத்தமாக்கும் அறுகம்புல்.
- உடலைப் பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
- மாரடைப்பு நீக்கும் மாதுளம் பழம்.
- CANCER நோயைக் குணமாக்கும் சீதா பழம்.
- இருமல், மூக்கடைப்பைக் குணமாக்கும் கற்பூரவல்லி.
- உணவில் அதிகளவிலான நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
- ஆப்பிள், கொய்யாப்பழம், வாழைப்பழம், அத்திப்பழம், பாப்கார்ன், சுண்டல், கேரட், காலிஃப்ளவர், பாசிப்பயறு மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.