Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Published

on

தமிழ் நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதால் காவல் துறையினர் அதிர்ச்சி!  நைஜீரிய மோசடியாளர்களால் மண்டபம் ஊராட்சிய ஓன்றிய கணக்கில் ரூ.14 கோடி, நாகை ஊராட்சிய ஓன்றிய கணக்கில் ரூ.3.10 கோடி, தாம்பரம் ஊராட்சிய ஓன்றிய கணக்கில் ரூ.5 கோடி என ஹேக் செய்யப்பட்டு ரூ.22.10 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரக்கூடிய வகையில் புதிய காசோலைகள் தொடர்பான விதிமுறைகளை அறிவித்துள்ளது

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது..! திருச்செந்தூர் கோயிலில் நவம்பர் 16ம் தேதி வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து..!!

முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் மக்களவையில் இந்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு 75 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

ரூ.41,250 புற்றுநோய் மருந்து இனி ரூ.3,218.. 1,364 மருந்துகளின் விலை குறைப்பு அமல்!                          செஞ்சியில் மீண்டும் ஷாக்.. 7 வயது சிறுமியை கடத்த முயற்சி! ஏற்கனவே கடத்தப்பட்ட சிறுமி 30 நாள்களாகியும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Whatsappஇல் Online இல் இருக்கும் நபர்களுடன் அல்லது Status பார்ப்பவர்களுடன் உடனடியாக ஒரே Clickஇல் Shot செய்யும் வகையில் பல புதிய Shortcut வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, Whatsapp Statusஐ பார்ப்பவர்கள் பட்டியலில் உள்ளவர்களுடன், கூடுதல் வழிமுறைகளுக்கு செல்லாமல் ஒரே Click இல் நேரடியாக Screenshot செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. Status பார்க்கும் நபரின் பெயருக்கு அருகிலேயே இந்த Screenshot Shortcut button இருக்கும்.

துருக்கியில் இரும்பு தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 12 பேர் காயம்!

ஜப்பானில் உள்ள சில கடைகள் மற்றும் வங்கிகளில் திருட்டைத் தடுப்பதற்காக ஆரஞ்சு நிறத்தில் சிறப்பு வண்ணப் பந்துகள் வைக்கப்படுகின்றன. திருட்டு அல்லது கொள்ளை சம்பவம் நடந்துவிட்டு ஒருவர் தப்பியோடும்போது, கடை ஊழியர்கள் இந்தப் பந்தை அவர் மீதோ அல்லது அருகிலுள்ள தரையிலோ வீசுவார்கள். பந்து உடைந்து அதிலுள்ள பிரகாசமான நிறத் திரவம் உடை அல்லது உடலில் ஒட்டிக்கொள்ளும். இந்த நிறத்தை எளிதில் அடையாளம் காண முடிவதால், தப்பியோடும் நபரைக் கண்டுபிடிக்கவும் காவல்துறையின் விசாரணைக்கு உதவியாகவும் இருக்கும். சில பந்துகளில் உள்ள சிறப்பு ஒளிரும் திரவத்தைத் தனிப்பட்ட ஒளி மூலம் கண்டறியவும் முடியும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized10 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா1 நாள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

சினிமா1 நாள் ago

Translate »
Get expert seo services in richmond hill.