Connect with us

இந்தியா

இரவுச் செய்திகள் – 10.11.2026

Published

on

  1. டாஸ்மாக் பணியாளர்கள் ஒரே கடையில் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரிய முடியும்: 3 ஆண்டுகள் முடிந்த பின்னர் வேறு கடைகளுக்கு இடம் மாற்றிட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.
  2. பெரியார் அறிவுலக புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
  3. அகல் விளக்கு பதிப்பகம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இன்றே வழக்குப் பதிவு செய்யவும், அதன் வங்கிக் கணக்கை முடக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
  4. புத்தக கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் நாளை தாக்கல் செய்ய வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட்டால்தான் திருந்துவார்கள்” நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்துள்ளனர்
  5. அரசாணை எண் 164 ஐ திரும்ப்ப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் ஆவண எழுத்தர்கள் பத்திரப்பதிவுகளைப் புறக்கணித்து தொடர் போராட்டம். பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் அரசுக்கு நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு என தகவல்.
  6. மக்கள்தொகை கணக் கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தலா 800 வீடுகள் அடங்கிய 24.25 லட்சம் வீட்டுமனை தொகுப்புக்கான வரைப டம் டிஜிட்டல் முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
  7. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு உள்பட யாரிடமும் அனுமதி பெற தேவை யில்லை என்று கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized10 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா1 நாள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

சினிமா1 நாள் ago

Translate »
Surgical profit take.