Connect with us

சிறு தொழில்

இருங்க மக்களே …இத படிக்காம மேல ஸ்க்ரோல் பண்ணாதீங்க .. அப்புறம் வருத்த படுவீங்க மக்களே ..

Published

on

நீங்க சொந்தமா தொழில் தொடங்கணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கீங்களா ..அதுவும் வித்தியாசமா பயோ ப்ராடக்ட்ஸ் மாதிரி  மார்க்கெட் ல நல்லா மூவ் ஆகிட்டா இருக்க பயோ  சானிட்டரி நாப்கின்  மாதிரி பொருட்களை தயார் பண்ணி மார்க்கெட் பண்ணனும் ஆசையா இருக்கா …அப்போ இது உங்களுக்கு தான் …

நம்ம சென்னை , கிண்டில இருக்க மத்திய அரசின் MSME தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் வழங்கும் 2 நாட்கள் பயோ சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி தராங்க …

பயிற்சியின் விவரம் என்னனா : சானிட்டரி நாப்கின் வரலாறு , சானிட்டரி நாப்கின்களில் பனானா பைபர் பயன்பாடு , டெஸ்ட் ரிப்போர்ட்கள் , டயக்ஸின் உள்ள நாப்கின் , நாப்கின் வகைகள் , நாப்கினுக்கு பயன்படுத்த்ப்படும் பொருட்கள் , பயோ டீ – க்ராடபிள் பொருட்கள் , ஹெர்பல் பயன்பாடு , ஸ்டெரிலைசேஷன் ,நாப்கின்களின்  பயன்பாடுகள் மற்றும் டிஸ்போசல் , நாப்கின் தயாரிக்கும் செயல்முறை விளக்கம் , XL , XXL ,XXXL  அளவுள்ள நாப்கின்கள் தயாரித்தல்  தொழில்முறை வழி காட்டுதல்கள் மற்றும் பல விவரங்கள் சொல்லி தரப்படும்

எப்படி தொழில் தொடங்கணும் , எப்படி பொருட்களை மார்க்கெட் பண்ணனும் எல்லாம் இந்த பயிற்சில சொல்லி தராங்க ..

இது முழுக்க முழுக்க பிராக்டிகல் பயிற்சி ங்க ….பயிற்சி முடிஞ்சதும்  மத்திய அரசின் MSME யோட பயிற்சி நிறைவு சான்றிதழ் கிடைக்கும் ..இத வச்சி தொழில் வளர்ச்சிக்கு வங்கி லோன் போகலாம்.இந்த செர்டிபிகேட் இருக்கிறதுனால உங்க லோன் அப்ரூவல் ஆகுறது சுலபமா இருக்கும் … .

இதுக்கான பயிற்சி கட்டணம் வெறும் ரூ . 4,720/-  GST சேர்த்து இவ்வளவு தாங்க வருது..

பயிற்சி நாள் குறித்து அறிய கிண்டில இருக்க மத்திய அரசின் MSME தொழில் நுட்ப மேம்பாட்டு மையத்தின் இணையதளத்தையோ அல்லது நேரிலோ அணுகவும்.

நடைபெறும் இடம் : CFTI வளாகம் , கிண்டி , சென்னை 32 .

நீங்க இந்த கட்டணத்தை ஆன்லைன் ல மட்டும் தான் கட்ட முடியும் ..கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி விவரம் கீழே இருக்குங்க

(Gpay , Paytm, phone pay மூலமாகவும் Fees Transfer பண்ணலாம்  Bank account No: 39868874350 IFSC Code :SBIN0000956 , A /c Name : CFTI , Chennai.

பீஸ்  pay பண்ணிட்டு அந்த ஸ்கிரீன் ஷாட் கிழ இருக்க வாட்ஸ் அப் நபருக்கு அனுப்பி உங்க சீட் கனபார்ம் பண்ணிக்கோங்க நண்பர்களே ..நல்ல வாய்ப்பு ,,,நழுவ விட்ராதிங்க …

ஆல் தி பெஸ்ட் நண்பர்களே .. வாய்ப்பு ஒரு தடவ தான் .நம்ம கதவை தட்டும் ..இப்போ உங்க கால்லிங் பெல்லை அழுத்துது ..மிஸ் பண்ணிடாதீங்க .

மேலும் விவரங்களுக்கு : தொடர்பு கொள்ளவும் : 8248309134 / 7200259858

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן. イベントレポート. Verlage.