Connect with us

சிறு தொழில்

புதிய ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க உங்களுக்கு ரூ.10 இலட்சம் தமிழக அரசு தந்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா…

Published

on

கடன் கிடையாது… சும்மாவே தர்றாங்க…  யாரு தராங்க?  நம்ம தமிழ்நாடு அரசுதான் தருகிறது.. எல்லாருக்குமா?  இல்லை … சரியான முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கம்… எப்படி? எந்த அடிப்படையில் தருவாங்க?

நீங்கள் செய்யப்போகும் தொழில் எல்லோரும் வழக்கமாக செய்யம் தொழிலாக இருக்கக் கூடாது.. உங்க ஸ்டார்ட் அப் புதிய தீர்வையோ அல்லது கண்டுபிடிப்புகளையோ வழங்க வேண்டும்.

பெரிய நிறுவனங்களின் ஒரு பகுதியாக இருப்பதோ அல்லது அவர்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதோ கூடாது.

கடந்த மூன்று ஆண்டுகளில் உங்களுக்கு 5 லட்சத்திற்கு மேல் லாபம் வந்திருக்கக் கூடாது.

முதலில் நீங்கள் Pvt. Ltd., LLP (Limited Liablility Partnership) அல்லது பதிவு செய்யப்பட்ட பங்குதாரர் நிறுவனம் ஆகியவற்றில் ஒருவராக இருக்க வேண்டும். DPIIT (Department of Promotion of Industry and Internal Trade) சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது இருந்தால் அணைத்து சரிபார்ப்புகளையும் அவர்களே செய்து விடுவார்கள்.

பிறகு https://startuptn.in/ என்ற இந்த தளத்தில் உங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  நீங்கள் பதிவு செய்த உடன் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த குழுவினர் உங்களின் தொழிலை  கண்டுபிடிப்பை அய்வு செய்வார்கள். இறுதியாக நடுவர்கள் குழு பத்து லட்சம் பெறும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இது பத்து லட்சத்தோடு நிற்காது.  Headstart, Villgro போன்ற நிறுவனங்கள் உங்கள் தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக உதவி செய்வார்கள்.

உங்கள் தொழில் வேளாண்மை, பருவநிலை மாற்றத்திற்கான தீர்வு, உடல்நலம், வாழ்வாதாரம், மிக புதுமையான கண்டுபிடிப்பாக இருந்தால் 10 லட்சத்தை உடனே பெறலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா1 நாள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா7 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

Translate »
Göztepe korsan taksi | hızlı ve uygun fiyatlı ulaşım. 10 evidence based cdmo security advantages. 広告掲載につ?.