Connect with us

இந்தியா

ஜி.எஸ்.டி.பில் செலுத்துபவரா நீங்கள்? இகேஒய்சி சரிபார்த்தீர்களா? உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம்!!!!

Published

on

ஜி.எஸ்.டி. பில் செலுத்தும் வணிகப் பிரிவினரா நீங்கள்? நீங்கள் உங்கள் ஜி.எஸ்.டி. பக்கத்தை திறக்கும்போது ஆதார் தொடர்பான அறிவிப்புகள் வந்து நிற்கிறதா? நீங்கள் உடனடியாக ஆதார் அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அல்லது கூட்டாளர் புரமோட்டர் மற்றும் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரரின் இகேஒய்சி ஆவணங்களை பதிவேற்றி அங்கீகாரம் பெறுங்கள். இதனை தள்ளிப் போட்டாலோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாலோ உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படுவதுடன் ஒட்டுமொத்த வணிகமும் ஸ்தம்விக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

மேலும், சமீப காலமாக செய்தித்தாள்களில் ஜி.எஸ்.டி வரி நிலுவைக்காக வங்கி கணக்குகளை முடக்கும் நோட்டீஸ்கள் தொடர்பான செய்திகள் சகஜமாகி விட்டன. சாதாரண கூலித் தொழிலாளிகள்,  குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள்ஜி.எஸ்.டி ஆர்.சி. பெற்று வணிகம் செய்வதாகவும் பல கோடி ரூபாய் வரி நிலுவை செலுத்த வேண்டும் எனக் கூறி வங்கி கணக்குகள் முடக்கப்படும் செய்திகள் சகஜமாசி விட்டன.

வணிகம் செய்யாத அல்லது வணிகத்துக்கே சம்பந்தமே இல்லாத நபர்களின் ஆதார், பான்கார்டு போன்ற ஆவணங்களை தவறாக பயன்படுத்தி போலியான ஜி்எஸ்.டி. பதிவெண் பெற்று வணிகம் நடத்தி ஒரு சிலர் மோசடி செய்தள்ளனர். இதனால் இப்போது விழித்துக்கொண்ட ஜி.எஸ்.டி. துறை அணைவருக்கும் ஆதார் அங்கீகார முறையை கட்டாயமாக்கியிருக்கிறது.

நீங்கள் உங்கள் ஜி.எஸ்.டி. பக்கத்தைத் திறக்கும்போது ”Would you like to Authenticate Asdhaar or Upload EKYC Documents of Partner / Promoter and Primary Authorized Signatory?” என்று கேட்கும். இதுவரை ஆதார் அங்கீகாரம் முழுமை செய்யாதவர்கள் இவற்றை சரிபார்த்த பின்னரே ஆர்.சி. வழங்கப்படும் அல்லது அங்கீககரிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வருவது குறையும். இதற்கு மக்கள் யாரும் தங்களது ஆதார் பான்கார்டு விவரங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. எனவே விழிப்புடன் இருந்து இத்தகைய மோசடியில் சிக்காமல் உங்களை பாதுகாத்தக் கொள்ளுங்கள்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
The residences at coconut point. Heavy equipment transport bucks pa. heavy equipment transport westmoreland pa.