சினிமா செய்திகள்
’வலிமை’ முதல் ’பீஸ்ட்’ வரை: பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 24 என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இதே போல் பல பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியும் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ’பீஸ்ட்’ உள்பட ஒரு சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் வெளியாகவுள்ள புதிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் செய்திகள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
வீரமே வாகை சூடும் – பிப்ரவரி 4
கடைசி விவசாயி – பிப்ரவரி 11
‘எஃப்.ஐ.ஆர் – பிப்ரவரி 11
வலிமை – பிப்ரவரி 24
எதற்கும் துணிந்தவன் – மார்ச் 10
ராதே ஷ்யாம் – மார்ச் 11
டான் – மார்ச் 25
ஆர்.ஆர்.ஆர் – மார்ச் 25
சர்காரு வாரி பாட்டா – மே 12
பீஸ்ட் – ஏப்ரல் 14
கேஜிஎஃப் 2 – ஏப்ரல் 14


















