Connect with us

சினிமா செய்திகள்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?

Published

on

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது.

சுதந்திர தினத்தை அடுத்து வரும் விடுமுறை நாளான கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் விடுமுறை அதனை அடுத்து வரும் சனி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இந்த படத்தின் ஆரம்ப வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலரது நடிப்பில் உருவான இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரிலீஸாகும் அதே தினத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?