Connect with us

சினிமா செய்திகள்

இது ரொம்ப தப்பு, ஒருநாள் எனக்கும் தோல்வி வரும்: நெல்சன் குறித்து லோகேஷ் கனகராஜ்

Published

on

இயக்குநர் நெல்சனை கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வரும் நிலையில் இது ரொம்ப தப்பு என்றும், ஒரு நாள் எனக்கே கூட தோல்வி வரும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கிய ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றி தோல்விகளை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் நெல்சனை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், ‘நெல்சன் எனக்கு ஒரு நல்ல நண்பர், எனக்கு இது நிஜமாகவே கஷ்டமாக இருக்கின்றது. ஏனெனில் நாளைக்கு எனக்கே கூட ஒரு பெரிய தோல்வி வரும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கிறது, அதை தாண்டினால் எல்லாருக்கும் கஷ்டம் தான்’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized6 minutes ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

Translate »
關於我們 it 解決方案服務 | tech computer company.