Connect with us

சினிமா

நாங்களும் நம்பர் ஒன் தான்; பீஸ்ட் ட்ரெய்லர் ரெக்கார்டுக்கு பதிலடி கொடுத்த துணிவு ட்ரெய்லர்!

Published

on

அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் அதிரடியாக 30 மில்லியன் வியூஸ் கடந்து அபார சாதனை செய்துள்ளதாக போனி கபூர் ட்வீட் போட்ட நிலையில், ஹாஷ்டேக் 30 மில்லியன் வியூஸ் என்றும் தென்னிந்தியாவிலேயே அதிக வியூஸ் அள்ளிய ட்ரெய்லர் துணிவு தான் என அஜித் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரும் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் அள்ளிய நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் வெறும் 29 மில்லியன் தான் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அஜித் ரசிகர்கள் அடம்பிடித்து விஜய் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் செம சண்டை போட்டு வருகின்றனர்.

நீங்க தான் நம்பர் ஒன் என சுத்திட்டு இருந்தீங்க.. இப்போ நாங்களும் நம்பர் தான் போங்கடா என விஜய் ரசிகர்களை தல ரசிகர்கள் விரட்டி அடித்து வருகின்றனர்.

ட்ரைலர் எல்லாம் சாதனை படைக்கறது இருக்கட்டும் அப்படியே பீஸ்ட் படத்தை எடுத்து வச்சிட்டு பீஸ்ட் வியூஸையும் அள்ளி இருக்கீங்களே படத்தின் ரிசல்ட்டும் பீஸ்ட் மாதிரி வேஸ்ட் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க என பதிலுக்கு விஜய் ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?