ஆரோக்கியம்
தினமும் அரை கப் பருப்பு சாப்பிட்டால் இதய நோய் அபாயம் குறையும் – நிபுணர் அதிர்ச்சி தகவல்!
Published
5 மாதங்கள் agoon
By
Poovizhi
தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, தினமும் அரை கப் அளவு பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது மாரடைப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்க உதவும் என இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் கரண் ராஜன் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, பருப்பு வகைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சுமார் 8% வரை குறைக்கவும் உதவுகின்றன. இதன் காரணமாக, மாரடைப்பு ஏற்படும் அபாயமும் 11% வரை குறையக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கும் மேலாக, தொடர்ந்து பருப்பு வகைகளை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, நீண்ட ஆயுளை பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும். ஆகவே, பருப்பு வகைகள் தினசரி உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய “சக்திவாய்ந்த” உணவாக கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தவிர்த்தால் இதயம் பாதுகாப்பாகும்!

பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா? மருத்தவர்கள் கூறும் முக்கிய எச்சரிக்கை!

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை உணவுகள்!

தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிட்டால் இதய நோய் அபாயம் குறையும் – அறிவியல் ஆய்வு தகவல்!

முள்ளங்கியை இவற்றுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! – வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல் தவிர்க்க இந்த உணவு இணைப்புகளை தவிர்க்கவும்!

வயிறு உப்புசம் உள்ளதா? இவற்றை தவிர்க்காவிட்டால் பெரும் பிரச்சனை!




















