Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Published

on

  1. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
  2. பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 400 படங்களில் நடித்துள்ளார்.
  3. சட்டசபையில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால்  நடவடிக்கை எடுக்கப்படும். – சபாநாயகர்.
  4. FC ஸ்டிக்கர் ஒட்டிய பிறகு ஆன்லைனில் அப்லோடு செய்ய தேவையில்லை பழைய ஸ்டிக்கர் நன்றாக இருந்தாலே போதும் லாரி உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி ஏழரை ஆண்டுகள் எப்சி ஸ்டிக்கர் பிரச்சனை முடிவுக்கு வந்தது புதிய ட்ரான்ஸ்போர்ட் கமிஷனர் அதிரடி உத்தரவு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி ஜனராஜ் அறிவிப்பு
  5. தவெக அரசின் தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து முழு திட்டத்திற்குமான செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், போக்குவரத்து போன்ற அணைத்து கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 1 பைசா மட்டுமே கோரியதால் L 1  நிறுவனமாக ஜாய் ஆலுக்காஸ் தேர்வு.
  6. இந்தியாவில் இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு STARLINK  இணைய சேவை பெரிதும் உதவியாக இருக்கும். – எலான் மஸ்க்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương Đại kết cục. Prov det handlar. Đại la thiên đã đăng ký cho vương thuật, cho nên anh không cần phải đăng ký nữa, nhân viên trực tiếp đưa bảng ra giá cho anh, giá khởi điểm là 6 con số,.