ஆரோக்கியம்5 மாதங்கள் ago
தினமும் அரை கப் பருப்பு சாப்பிட்டால் இதய நோய் அபாயம் குறையும் – நிபுணர் அதிர்ச்சி தகவல்!
தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, தினமும் அரை கப் அளவு பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது மாரடைப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்க...