சினிமா
எனக்கு இதை தவிர வேற தெரியாது பாஸ்; மீண்டும் கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா!
Published
4 weeks agoon
By
Saranya
கவர்ச்சி போட்டோக்களை போடுறத மட்டும் சொல்றீங்களே நாங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து ரோப்ல எல்லாம் தொங்கி நடிக்கிறோம் என பாருங்க என ட்ரோல்களுக்கு பதிலடி கொடுப்பது போல சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்திற்கு ப்ரமோஷன் செய்திருந்தார் தர்ஷா குப்தா.
ஆனால், அவரது முதல் படம் ருத்ரதாண்டவம் எப்படி வெளியாகி ஃபிளாப் ஆனதோ, அதை விட மோசமாக இந்த சன்னி லியோன் படம் முதல் ஷோவே ஆளில்லாமல் காத்து வாங்கியது.
இந்நிலையில், அடுத்த பட வாய்ப்பை தேடி பிடிக்க மீண்டும் தாராளமாக தொடை வரை காட்டும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார் தர்ஷா குப்தா.
வெள்ளை போல தூய்மையானவள் என கேப்ஷன் கொடுத்து தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் தங்க தலைவியை இப்படித்தான் பார்க்க ஆசப்படுறோம் என லிட்டர் கணக்கில் ஜொள்ளூ விட்டு வருகின்றனர்.
மீண்டும் குக் வித் கோமாளி ஆரம்பம் ஆகிறது பழையபடி அங்கேயே வந்துடுங்க தர்ஷா குப்தா என சில நெட்டிசன்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிங்க தர்ஷா குப்தா என்றும் சில ரசிகர்கள் அட்வைஸ் பண்ணி வருகின்றனர்.
சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தின் பிரஸ் மீட்டில் செய்தியாளர்கள் ஏடாகூடமாக கவர்ச்சி போட்டோக்கள் பற்றி தர்ஷா குப்தாவை கார்னர் செய்வது போல கேள்வி எழுப்பிய நிலையில், கதறி அழுதுவிட்டார் தர்ஷா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க தர்ஷா குப்தா, உங்க ரூட்டை பிடித்துக் கொண்டு முன்னேறுங்க, கதறுறவஙக் கதறிட்டே இருக்கட்டும் என அவரது தீவிர ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
You may like
-
என்ன திடீர்னு அந்த பிக் பாஸ் பிரபலம் இவ்ளோ பெரிய டிரெஸ் போட்டுருக்காரே; கலாய்க்கும் ரசிகர்கள்!
-
தாய்லாந்தில் தாராளம் காட்டிய கீர்த்தி சுரேஷ்; டாப் ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேர திட்டமா!
-
இனிமே கவர்ச்சி காட்டாதீங்க தர்ஷா! இப்படியே திறமையை இன்ஸ்டாகிராமிலும் காட்டுங்க; நெட்டிசன்கள் கலாய்!
-
நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி தப்பா பேசுறீங்க; தர்ஷா குப்தா செல்லத்தை இப்படி அழ விட்டுட்டாங்களே!
-
என்ன கருமம் டா இது.. சன்னி லியோன் படத்தோட ப்ரமோவை பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க போல!
-
கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்